book

சட்டப்படி நடந்த வன்முறைகள்

Sattapadi Nadantha Vanmuraikal

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.ந. புகழேந்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417365
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, போர், பண்பாடு, சமூகம், வழக்கு, நிஜம்
Add to Cart

குஜாரத் மாநிலத்தில் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலுக்குத் தீவைப்பு, வடோதராவியில் பெஸ்ட் பேக்கரிக்குத் தீவைப்பு. அகமதாபாத் நகரில் இஸ்லாமியர் குடியிருப்புக்குத் தீவைத்த கொடூர நிகழ்ச்சி ஆகியவை நிகழ்த்தப்பட்டமைக்கான பின்னணி. அவற்றினால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள், பொருட்சேதங்கள் ஆகியன பற்றிய ஆவணமே சட்டப்படி நடந்த வன்முறைகள் என்னும் நூலாகும்.