சலசலக்கும் மணியோசை
Salasalalkkum Maniyosai
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரண்யா ஹேமா
பதிப்பகம் :நாகம்மை நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartவிடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பி விட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குருவம்மா எடுத்துவைத்திருந்த சாணியை வாளி நீரில் கரைத்து வாசலுக்கு தெளிக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே மாமியாரிடம் வாங்கிய வசவு அவளின் காதை புகையாக்கிக் கொண்டிருக்க அணையாத அனலுடன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.