உயிரே உன் உயிரென நானிருப்பேன்
Uyirea Un Uyireana Naaniruppean
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மிலா
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartஅது ஒரு அதிகாலை நேரம் புலர்ந்தும், புலராமலும், சூரியன் தன் வரவை பறை சாற்றுவது போல் இருக்க, பறவைகளும் இரை தேடி கூண்டை விட்டு செல்லும் காட்சி இல்லாமலேயே! ஓரிரண்டு வாகனங்கள் ஹார்ன் சத்தத்துடன் அந்த பாலத்தை கடக்க, கோவில் மணியோசையை கேட்டவாறே தீரனும், ஸ்கூபியோடு தனது ஓட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தான். சுற்றும் முற்றும் தனது கழுகுக் கண்ணால் அளந்தவாறே ஓடியவன் வீட்டை வந்தடைந்தான்.