book

தேடல்

Thedal

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :93
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788123409405
Add to Cart

மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினையை மையமாகவும், அவர்களது கடலோர வாழ்வை நிலைக் களமாகவும் அமைத்துத் தேடல் எனும் இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. தாசன், மிக்கேல், சில்வருசு, ஜோசப் ஆகிய வித்தியாசமான பாத்திரப் படைப்புகள் கதையை ஆவலுடன் படிக்கத் தூண்டுகின்றன.