book

ஊர்சுற்றிப் புராணம்

Oorsutri Puranam

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராகுல் சாங்கிருத்தியாயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :236
பதிப்பு :6
Published on :2021
ISBN :9788123408101
Add to Cart

' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகிறேன். வாசகர்களின் - மனத்தில் ஊர் சுற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது இந்நூலின் நோக்கமல்ல; அதற்குப் பதிலாக அந்த எண்ணத்தை வலுப்படுத்த, வழி காட்டுவதுதான் இதன் குறிக்கோளாகும்.