book

மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு

Maruthuva aayvu kooda Parisothanaigal Kaiyedu

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. கண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :84
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123405698
Out of Stock
Add to Alert List

மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் மருத்தவ - இணை - அறிவியல் பயிலும் மாணவர்களுக்கும் தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முகமாகத் தமிழும் வளரும். அறிவியலும், மருத்துவமும் ஊக்கம் பெறும். தாய்மொழியில் படித்து தொழில் கல்லூரிகளில் சேருகின்ற மாணவர்களும் தமிழில் மருத்துவம் போதிக்கப்பட்டால் மருத்துவத்தினை நன்கு உணர்ந்து. அறிந்து படிக்கயியலும் நல்லமுறையில் மருத்துவசதி அளிக்க இயலும். இதனைக் கருத்தில் கொண்டு திரு. கண்ணன் இந்த அருமையான கைநூலை ஆய்வுக்கூட நுட்பநருக்காக அழகு தமிழில் எழுதியுள்ளார்.