book

அறிவியல் தமிழாக்கம்

Ariviyal Tamilaakkam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ.வை. சண்முகம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :121
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123403625
Add to Cart

அறிவியல் தமிழாக்கம்' என்ற இந்த நூல் அறிவியல் தமிழ்த்துறைக்கு ஒரு புதுவரவு. தமிழ் இலக்கணத்திலும் மொழியியலிலும் தகைமை சான்ற புலமை மிக்க பேராசிரியர் டாக்டர் செ. வை. சண்முகம் அவர்கள் அறிவியல் தமிழ் வளர்ச்சி குறித்துச் சிந்தித்துத் திறம்பட எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ' அறிவியல் தமிழ்' என்ற வழக்கு புதியது என்றாலும், அறிவியலைத் தமிழில் சொல்லும் முறை புதியதன்று.