தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி
Tamilagathin Aanmeega Vazhikaati
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :220
பதிப்பு :3
Published on :2009
ISBN :9798123400319
Add to Cart இன்று மதங்கள் பெரும்பாலும் மனித நேயத்தை - உயிர்க்கும் ஒருமைப்பாட்டை - ஒதுக்கி வைத்துவிட்டன. மனித உயிர்களை ஆதரிப்பது முதற் கடமை. மதம் வற்புறுத்திய தலையாய கடமை. எவ்வுயிர்க்கும் அன்பில்லார் ஈசனுக்கும் அன்பில்லார். ஆதலால் மனிதநேயமும், மனித மேம்பாட்டுக்குரிய தொண்டுகளுமே இன்றைய அவசரக் கடமை1 நம்முன் நிற்கும் மானுடம் நடமாடும் கோயில்! போற்றுவோம் வாரீர்''.