book

புகழ்பெற்ற மூன்று கதைகள்

Pugalpetra Moodru Kathaigal

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788123402201
Add to Cart

உலகம் முழுவதிலும் சிறுவர். சிறுமியர்களும், பெரியவர்களும் கூட, ஆவலோடு விரும்பிப் படித்து மகிழக் கூடிய கதைகள். அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத்தும் கடல் பயணமும் ஆகிய புகழ்பெற்ற கதைகள்! தந்திரம், சாகசம், புத்தி கூர்மை, விடாமுயற்சி, அஞ்சாமை, வீர தீரம் ஆகிய உணர்வுகளை கதைகளில் படிப்பவர்களுக்குப் பரவசத்தை உண்டாக்கச் செய்யும்!