book

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம்

Thomas Alva Edison

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788190798136
குறிச்சொற்கள் :அறிவியல், கண்டுபிடிப்புகள்
Add to Cart

முறையாகப் பள்ளியில் பயிலாத அவர் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகள்தான் எத்தனை? எத்தனை? விடாமுயற்சி, உழைப்பு, இவைதான் அவரைத் தாங்கிப் பிடித்தன. சாதனை நாயகனாக உயர்த்தி நிறுத்தின. அவரது வாழ்க்கையில் அவர் அடைந்த இன்னல்கள் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சக்தியைத் தரக்கூடியவை.