book

நாலு பேருக்கு நன்றி

Naalu Perukku Nandri

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்சல்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :61
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

எத்தனையோ போட்டிகளில் நான் கலந்து கொண்டிருந்தாலும், தோல்விதான் அடைந்திருக்கிறேன். அதனால் நம்பிக்கையின்றித் தான் இந்த நாவலை எழுதினேன். போட்டியில் 3வது பரிசு பெற்றாலும், இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களான பாளையம் சையத், பர்வீன் பானு இவர்களுடன் நானும் ஜெயித்தது பெருமையான விஷயம்.