book

பாப்லோ அறிவுக்குயில்

Paaplo Arivukuyil

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :193
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :நீதிக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Add to Cart

அடிமக்குடிய சேர்ந்த எவனும் தெரு வழியே போவணும்னா, குதிகால் புரளவேட்டி கட்டியிருக்கக்கூடாது. காலுக்குப் பதிலாய்ச் செருப்பு அக்குளில்தான் இருக்க வேண்டும். முண்டாசும் அக்குளில்தான் செருகியிருக்க வேண்டும். தப்பித தவறி சைக்கிளில் போனாலும் ஊர் எல்லவரை தள்ளிகிட்டுத்தான் போகவேண்டும். மாடு பூட்டி ஓட்டி வர்றவன்கூட, வண்டியில் குந்தாமல் மாட்டுக் கயித்த புடிச்சபடி பின்னாடிதான் நடந்தே போவணும் இதுவெல்லாம் குடியான சனங்க விதிச்ச எழுதாத சட்டம், மீறினா சாட்டையடி, பஞ்சாயத்து, அவுதரம், ஊர் தள்ளி வைப்பு இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது பஞ்சாயத்துத் தலைவருக்கு எது தோணுதோ அப்படித்தான் தீர்ப்பு சொல்லுவாரு.