book

இலக்கியப் பிரவேசம்

Ilakiya Pravesam

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :210
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177357935
குறிச்சொற்கள் :இலக்கியப் பிரவேசம், விமரிசனங்கள், கவிப்பயணம், திறனாய்வு, பயண இலக்கியம்
Add to Cart

ஒரு படைப்பாளியின் பார்வையில் , ஹைக்கூ அனுபவங்கள், நாமும், பெண் கவியுலகம், தற்கால தமிழ்க் கவிதைகளின் போக்கு, கவிப்பயணம், இலக்கிய மதிப்பீடு என பல விமருசடத் தொகுப்புகள் வெளியாகி இருந்தாலும் இலக்கியப் பிரவேசம்' என்னும் இத்தொகுப்பு தனித்தன்மையுடையது. இதிலுள்ள விமரிசனங்கள் யாவும் ஒவ்வொரு கவிஞரின் முதல் படைப்பாகும் . தமிழில் விமர்சனக் கலை வளர்வதற்கு பல முன்னோடிகள் இருந்தபோதும் , திரு. பொன், குமார் அவர்களின் இந்த சீரிய முயற்சி வரவேற்கத்தக்கது. - பதிப்பகத்தார்.