book

உலகம் போற்றும் திரைக்காவியங்கள்

Ulagam Potrum Thiraikaviyangal

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஸ்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :புகழ்பெற்றவர்கள், திரைப்படம், விருது
Add to Cart

நல்ல தமிழ் சினிமா பற்றிய கனவு காண்பவர்களுக்கு நல்ல திரைப்படங்களைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு வேண்டும். அத்தகைய வாய்ப்பை இந்நூலாசிரியர் வழங்கியுள்ளார். சிறந்தப்படங்களை உருவாக்க விரும்புகிறவர்கள், சிறந்த படங்களின் பாணியைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்கு முன்னதாக சிறந்த படங்களைப் பற்றிய அறிமுகம் வேண்டும் அல்லவா? அத்தகைய அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது. சார்லி சாப்ளின், ஃபிரிட்ஸ்லாங், ப்ராங் காப்ரா. ஜான் ஃபோர்டு, ஹிட்ச்காக், விக்டர் பிளமிங், ஆர்சன் வெல்ஸ், விட்டோரியா டிசிகா, டேவிட்லீன், ஜார்ஜ் கக்கர், வில்லியம் வைலர் முதலான உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர்களின் சிறப்பான படங்களை இந்த நூலில் தெரிந்து கொள்ளலாம். சார்லி சாப்ளினைப் போலவே, லாரல் ஹார்டியின் சிறப்புகளையும் இந்த நூல் எடுத்துக் கூறுகிறது.இந்த நூல் படம் பார்ப்பவர்களும், படம் பற்றி படிப்பவர்களுக்கும் சிந்தனை விருந்து எனலாம். - பதிப்பகத்தார்.