book

இரும்பிலே ஒரு இதயம்!

Irumpilea oru ithayam!

₹144₹160 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெண்ணிலா சந்திரா
பதிப்பகம் :அறிவு நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :348
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

கணவர் இழந்த துக்கத்தில் ஒரு மூலையில் ஒடுங்காமல் தன் மகனின் எதிர்காலத்திற்காக, கணவன் அணிவித்த தாலியை அடமானம் வைத்து அவருக்குத் தெரிந்த அளவில் சிறியதாக ஒரு உணவகத்தை ஆரம் பித்து தங்கள் பசியைப் போக்கிக் கொண்டு, மீதி வந்த பணத்தில் மகனை நல்ல முறையில் படிக்க வைத்தார். அவனுக்கு இருந்த ஒரே உலகம் அவன் அன்னையே... அவரும் மகன், தான் நினைத்தபடி போலீஸ் ஆனதாலோ, இல்லை தன் கணவரின் மரணத்திற்குக் காரணமானவர்களை தன் மகன் தண்டித்த தாலோ... நிம்மதியுடன் கண்ணை மூடினார்.