book

தளிரே தயக்கமென்ன?

Thalirea thayakkamenna?

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன் செல்வம்
பதிப்பகம் :மூவர் நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :268
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

நான் பொன்செல்லம். நானும் உங்களைப் போல் வாசகி. தோழிகளின் ஊக்கத்தால் இன்று எழுத்தாளராக உங்கள் முன் வலம் வருகிறேன். உறுதுணையாகத் திகழ்ந்த நட்பு பூக்களுக்கும், ‘அன்பு இல்லம்’ அய்யாவுக்கும் என் நன்றிகள். கதைக்கு ஏற்ப கவிதைகள் கொடுத்த பாத்திமாவுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.