கலிகா
Kaliga
₹189₹210 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :384
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartகுறிப்பிட்ட பிரதேசத் தன்மை வாய்ந்த, வட்டார இயல்புள்ள நாவலை மொழிபெயர்ப்பது என்பது மிகவும் சிரமம். மூல நூலிலிருந்து ஒரு வார்த்தையைக்கூட மொழிப்பெயர்ப்பாளர் விட்டு விடவில்லை. கதாபாத்திரங்களது தன்மை, உணர்வுகள், அவர்களது சூழல்களை தட்டுத் தடங்கலின்றி மொழிபெயர்ப்பில் அப்படியே வடித்திருக்கிறார். கலிகாவை சிவன் அவர்கள் அற்புதமாகத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.
காதாபாத்திரங்களின் மனவோட்டங்கள், தொலைந்து போன கடந்த கால சம்பவங்களை அவர்கள் நினைவு கூர்வது, தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இருட்டும் வெளிச்சமும்... எல்லாமே சிற்றருவிகளின் கிளைகளாகப் பிரிந்து பாய்ந்து... பின்னர் நதியாக சங்கமிக்கின்றன இங்கே.
அன்புடன்,
எஸ். ராமகிருஷ்ணன்