book

நீ பார்த்த பார்வைகள்

Nee Partha Parvaigal

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, கவிதை
Add to Cart

பட்டாம்பூச்சியும் நீயும் ஒன்றுதான் வலிக்காமல் உரசுவதால்
உன்னோடு பேசும்போது மட்டும் நடுக்கமு வந்துவிடுகிறது.
அச்சத்தால் அல்ல -உன் அழகின் உச்சத்தால்.
படிக்கப் படிக்க மூடி வைக்க மனமில்லாத
கவிதைப் புத்தகம் போல
பார்க்க பார்க்க
பிரிந்து போக  மனமில்லாத
அழகு சொர்க்கம் நீ.

                                                                                             - பதிப்பகத்தார்.