book

நல்ல நாள் பார்க்க சுலப வழிகள்

Nalla naal Paarka Sulaba Valigal

₹40.5₹45 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். முருகடிமை துரைராஜ்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :ஜோதடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

வணக்கம் எல்லாம் வல்ல இளம்பூரணன்  முருகப்பெருமானின் திருவருளினாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான
அன்னை புவனேஸ்வரியின் வற்றாத கலுணையினாலும் நல்ல நாள் பார்க்க சுலப வழிகள் 'எனும் இந்நூலை ஜோதிட ஆர்வலர்கட்கும் எந்த காரியத்தையும் சீராக செவ்வனே செய்ய வேண்டும் என எண்ணிச் செயல்படும் தர்மசாலிகட்கும் உதவும் உயரிய நோக்கில் தொகுத்து படைத்துள்ளேன். இதனை ஆர்வமுடன் வெளியிடும்  கறபகம் புத்தகாலயம் உரிமையாளர் திரு. ஆர். நல்லதம்பி அவர்கள்  மேலும் மேலும் வளர வேண்டும் என் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

 எல்லோரும் எங்கும் இனிதே  வாழ்க
 எங்கும் இன்பமே சூழ்க.

                                                                                                                    -   முருகடிமை துரைராஜ்.