book

பதஞ்சலி யோகம்

Pathanjali Yogam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சிவராமன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், முனிவர்
Out of Stock
Add to Alert List

 பதஞ்சலி யோக சாஸ்திரம் ' என்ற இந்த நூல் கொஞ்சம் கடினமானது. புரிந்து கொள்ள சற்றுச் சிரமம்தான். ஆனால் படிக்க,
படிக்க வசப்படும நூல் இது. இதில் யோகம் செய்து, சமாதி அடைந்து, கடைசியில் கைவல்யம் ' பெறுவது வரை  படிப்படியாக விளக்கம் வருகின்றது. மூன்று  குணங்களான சத்வம், ரஜஸ், தமஸைத் தாண்டவேண்டும், இந்த நிலைகளை நாம் அடைய, இதனை அழகாக ஒரு எளிய கதை மூலம் விளக்குகின்றார் இராமகிருஷ்ண பரமஹம்ஸர். யோகிகள்,பகுத்தறிவைத் தாண்டிச் சென்று உண்மை நிலையை  கண்டுள்ளனர். அதைத்தான் இந்த  நூல் சொல்கின்றது.  பதஞ்சலி முனிவரின் தத்துவ அமைப்பு சாங்கியக் கொள்கைகளின் மீது நிறுவப்பட்டுள்ளது என்பதே உண்மை. மனமும், ஆன்மாவை அல்லது புருஷனைப்போல, எங்கும் உள்ளது  என்கின்றார் பதஞ்சலி. ஆனால் சாங்கியர்கள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. ஒவ்வொரு ஆன்மாவும்  உள்ளே  தெய்வத்தன்மையால் நிறைந்து உள்ளது. உள்ளும்  புறமும்  உள்ள இயற்கையை அடக்கி, உள்ளே  உள்ள தெய்வத் தன்மையை வெளிப்படுத்துவதேஏ நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதுவே இந்த நூலின் முடிந்த முடிவாகும்.

                                                                                                                                                   -  பதிப்பகத்தார்.