book

ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை

Srimath Bagavatgita

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :182
பதிப்பு :5
Published on :2008
குறிச்சொற்கள் :பகவத் கீதை, வேதம், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of Stock
Add to Alert List

பகவத் கீதை  பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அர்ஜூன்னுக்கு உபதேசிக்கப்பட்டது. இந்துக்களின் வேதமாக பகவத்கீதை இருக்கிறது.
இதற்குப் பல பெரியவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பகவத்கீதையின் சாரம் என்ற  நோக்கில் கையடக்கப் பிரதியாக
வெளிவரவேண்டும் எனக் கற்பகம் பதிப்பகத்தார் விரும்பினார்கள். எளிய உரையில் குறைந்த விலையில் நூல் அமைய வேண்டும் என்பது அவர்கள்  கருத்து. பெரிய பணியாகிய இதை எளியவனாகிய என்னிடம் ஒப்படைத்தார்கள். என்னால் இயன்றவரை எளிமையான நடையில் தொகுத்துள்ளேன். கடமையைச்செய் பலனை என்னிடம் விட்டுவிடு  என்று கீதையில்  கண்ணன் உரைத்ததற்கேற்ப, இந்நூலைக் கண்ணனின் திருவடிகளில் காணிக்கையாக்குகிறேன். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பகவத்கீதைப் படிக்க வேண்டும். புரியாத பல புதிர்களுக்குக் கீதை விடையளிக்கிறது. இந்த நல்ல பணியை என்னிடம் ஒப்படைத்த கற்பகம் பதிப்பகத்தாருக்கு என் நன்றி.

                                                                                                                                         -  வேங்கடவன்.