book

கனவுகள் தரும் பலன்கள்

Kanavugal THArum Palangal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆருத்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :1995
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், கனவுகள், பலன்கள்
Add to Cart

நாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில்
பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே அவைகளைப் பற்றிக்கனவு  கண்டால், என்ன பலன்கள் உண்டாகும் என்பது பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீய கனவுகளால் மனம் வேதனைப்படும்பொழுது அதற்குப் பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளன. எனவே இது ஒரு சிறந்த பயனுள்ள நூலாக அமையும்  என எதிர்பார்க்கிறேன். இதைப் புதிப்பித்த பதிப்பகத்தாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                  - ஆருத்திரன்.