book

சாந்தி முகூர்த்தம்

Santhi Muhurtham

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோசலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம், சாந்தி முகூர்த்தம்
Add to Cart

சாந்தி முகூர்த்தத்தின் நோக்கம் வாரிசுகள் பெறவேண்டுவது என்பது மட்டும்தான் என்றால், குழந்தை அதற்குப்பின் வரும் கூடல்
மூலமாகவும் பிறக்கிறதே -அவற்றுக்கெல்லாம் நாம் நேரம்  காலம் பார்ப்பதில்லையே, சாந்தி முகூர்த்தம் போலவே எல்லா கூடல்களும், கணவன் மனைவியிடையே அமைய வேண்டும். நல்ல வாரிசுகள் உலக நன்மைக்காகப் பிறக்க வேண்டும். அதை உருவாக்க எடுக்கும்  அடிப்படை நேரங்கள் என்ன? என்ற  குறிப்புகள் மிகவும் ஆராய்ந்து எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பொதுவாக ஒரு நாள் கண்டுபிடிக்க பயன்படுத்த முடியாது,. அவரவர் ஜனன ஜாதகத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். பெரியவர்களின், நன்கு அறிந்தவர்களின் உதவியுடன் நல்ல நாளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும்புகிறோம்.

                                                                                                                                           - கோசலன்.