book

சித்தர்களின் மங்கையர் மருத்துவம்

Sithargalin Mangaiyar Maruthuvam

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.சு. பிரம்மதண்டி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம்,
Add to Cart

டாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது.
என்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாறு கூறி சிகிச்சைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். மருத்துவர்களும் இத்தகைய கெர்ப்ப சம்மந்தமான பிரச்சினைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து வாழ வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அலோபதி  மருத்துவத்தில் இந்த கெர்ப்ப நோய்களுக்கு தற்காலுக தீர்வு  காணப்பட்டாலும், நிரந்தரமான நோய்  நீக்கு என்பது  மிக அரிதான விஷயமாக இருந்து வருகிறது. ஆனால், சித்த  மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் இத்தகைய கெர்ப்ப சம்மந்தமான நோய்க்ளுக்கு நிரந்தர தீர்வுக்கான சிகிச்சை முறைகளை நமது  முன்னோர்களான சித்தர் பெருமக்கள் ஏட்டுச்சுவடிகளால், குறிப்பிட்டுள்ளனர்.  இன்றும் நமது கிராம்ப்புறங்களில் பெண்களின் இத்தகைய நோய்களுக்கு சித்த ஆயுர்வேத  மருத்துவத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் வாயிலாக நோய்  நீங்கி, துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கின்றனர். இப்படியான பெண்களின் பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவத்தில் என்னென்ன தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளின் செய்முறை எவ்வாறு அவைகளை பயன்படுத்தும் முறைகள் என்ன? என்பது போன்றவற்றை இதில் விளக்கப்பட்டுள்ளது.

                                                                                                                                                      -   பதிப்பகத்தார்.