book

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்

Sithargalin Aayulai Neetikkum Vazhimuraigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.சு. பிரம்மதண்டி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :சித்தர்கள், ஆயுள், முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Add to Cart

 இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது
இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து விடுகிறது. உடலையும், ஆயுள் நீட்டிப்பையும்  பற்றி கவலைக் கொள்ளாதவர்களுக்கு வேண்டிய பொருள் நிறைந்து எவ்வழியில் செலவு செய்வது என்று புரியாமல் பல வழிகளில் உடலைகெடுத்துக் கொள்பவராகிறார்கள். மனது திடமாக இருந்தால் மண்ணையும் பொன்னாக்கலாம். என்பது நம்மில் பலபேர் இன்றுவரை அறிந்திருக்கவில்லை. மனது திடப்பட முதலில் நமக்குள் வைராக்கியம் உருவாக வேண்டும். இதற்காக நாம் முதலில் சோம்பலை தியாகம் செய்ய வேண்டும். சோம்பல் ஒன்று தான் நமது வாழ்க்கைக்கு 'ஸ்பீட் பிரேக்கர்'  ஆகும். ஒரு பெண்ணை போகம் செய்யும் போது நமக்கு எவ்வளவு இன்பம் உண்டாகிறது என்பது நாம் அறிந்ததே. ஆமாம், காயகற்பம் செய்து  ஆயுளை நீட்டித்து உயிர்வாழ வழி கூறும் தாங்கள் அதன்படி நடந்து வருகிறீர்களாழ என்று மனதிற்குள் தாங்கள் நினைப்பது புரிகின்றது. ஆகவே, இக்கற்ப முறைகளை பெண்களும் கடைபிடித்து அழியா உடல்பெற்று, ஆயுள் நீட்டிக்க வாழ்ந்து பேரின்ப மேல் நிலையை அடையலாம்.

                                                                                                                                                 -  ம.சு. பிரம்மதண்டி.