book

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)

Thoolkaappiyam porulathikaaram nacchinaarkkiniyar urai (Agaththinaiyiyal, puraththinaiyiyal)

₹153₹170 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நச்சினார்க்கினியர்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் பிறந்து சிறந்தோர் ஒருவராற் செய்யப்பட்டமையினால் இது இப்பெயர் பெற்றது. காப்பியாற்றுக் காப்பியனார் என்பது பதிற்றுப் பத்துள் ஒரு பத்தைப் பாடிய புலவர் பெயர். இவற்றாலும் காப்பியம் என்பது தமிழ் நாட்டோடே தொடர்புற்றுத் தமிழ்க்குடியைக் குறிப்பதாகவே அறியப்படும். தொல்காப்பியர் தமிழ்முனியாகிய அகத்தியர் இயற்றிய அகத்தியத்தை நிலைகண்டுணர்ந்தே இந்நூலைச் செய்தனர்.