பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000
Paati Sonna Veetu Vaithiyam 1000
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எடையூர் சிவமதி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :வீட்டு வைத்தியம், கை வைத்தியம், நாட்டு வைத்தியம், தகவல்கள், பொது அறிவு
Add to Cart* அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும்.
* மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்தில் 3 நாள் உண்ண மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.
* சுரக்காய் சாறு, எலுமிச்ச பழச்சாறு கலந்து அருந்த சிறுநீரக வியாதி குணமாகும்.
* உடல் கை, கால் வலி நீங்க முருங்கை ஈர்க்கு ரசம் சாப்பிடலாம்.
* பசுந்தயிர் காச நோயைச் குணப்படுத்தும் வல்லமை உடையது.
* வாழை பூ சாறு, கடுக்காய் பொடி சேர்ந்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.
* மாதுளம் பழ சாற்றை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்க அரிப்பு மாறும்.
* தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் வருவதை தடுக்கலாம்.
* வேப்பங் கொழுந்து அது மதுர பொடி சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து 3 வேளை சாப்பிட்டு வர அம்மை நோய் தணியும்.
* ஒற்றை தலைவலி குணமாக எட்டி மரக்கொழுந்து. மிளகு பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி குணமாகும்.
- பதிப்பகத்தார்;