ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2
Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :159
பதிப்பு :5
Published on :2008
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், மாத்திரைகள்
Add to Cartஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவர்களும், படித்தவர்களும் கூறுகிறார்கள். பலரது தூண்டுதலின் பேரிலும், நண்பர்கள் அளித்த ஊக்கத்தின் பேரிலும் இந்த நூலின் இரண்டாவது பாகத்தை வெளியிட முடிவு செய்தோம். இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் இதனைப் படிப்பவர்கள் தங்களை மருத்துவராக்க முயற்சி செய்யாமல், அது அவர்களது ஆரோக்கியத்திற்கு எப்படிப் பயன்படும். இதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதனை அறிந்து, உணர்ந்து செயல்பட வேண்டும். இதல் சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. இதுவே வழித்தடங்கள் ஆகாது. இந்நூல் நவீன மருந்துகளை குறித்து எழிதப்பட்டுள்ள நூல். இது ஒரு கத்தி போலவே என் கண்களுக்கு காட்சியளிக்கிறது. மாம்பழத்தை நறுக்கிச் சாப்பிட்டவும் கத்தியை மயன்படுத்தலாம். பிறரைக் குத்தி கொலை செய்வதற்கும்பயன் படுத்தலாம். அது போலவே இந்த நூலை தங்களது சிகிச்சைக்கு உதவக்கூடிய தூலாகவும் பயன் படுத்தலாம். பிறருக்கு தவறுதலாக, சிகிச்சை செய்கிறேன் என்று கிளம்பி அவருக்கு ஆபத்தையும் உண்டாக்கலாம்.
- முத்துச் செல்லக்குமார்.
- முத்துச் செல்லக்குமார்.