book

டேஸ்டி சைடுடிஷ் வகைகள்

Tasti Sidedish Vagaigal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மெனுராணி செல்லம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, சுவை, டேஸ்டி சைடுடிஷ் வகைகள்
Add to Cart

முன்பெல்லாம் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது உள்ளுரிலேயே சொந்தத்திலேயே செய்து கொடுப்பார்கள்.
அவ்வப்போது தாய்வீட்டு சீதனமும், அத்துடன் தாய்  ஆசையாகச் செய்து அனுப்பும் விதவிதமான  சீர்பட்சணங்களும் அந்தப்
பெண்களுக்குக் கிடைக்கும். சாப்பாட்டு பழக்கங்கள் மாறி விட்டன. அரிசி உணவு, இட்லி தோசையையே திரும்பத் திரும்பசு சாப்பிடாமல், கோதுமை  உணவு, சப்பாத்தி, புரோட்டா முதலியவை அனைத்து இல்லத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தரிச்சான  ஜட்டங்களை நாமே வீட்டில் செய்தால், பணத்திற்குப் பணமும் மிச்சம். நாமே தம்  கையால் செய்த திருப்தி. பல விதமான காய்கறிகள் மட்டுமல்லாமல், தால் வகைகள், காளான் , கீரை வகைகள்,பனீர்  என்று  பலவித ரகங்களிலும் எழுதியிருக்கிறேன்.  படித்துப்பயன்  பெறுவீர்கள்  என்று நம்புகிறேன். பலவருட அனுபவமும், என் பிரயாணங்களும் கைகொடுக்க,  ஞெய்து பார்த்து, ருசித்த ரெசிபிகள்தான் இவை.

                                                                                                                                                            - செல்வம்.