இதய நோய்க்கு இயற்கை மருத்துவம்
Ithaya Noikku Iyarkai Maruthuvam
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம்
Add to Cartஇதயப் பிணியாளர்கள் மரணத்தின் வாசலில் காத்திருக்கின்றனர். அவர்களில் பலருக்கு பிற மருத்துவத்துறைகளைவிட, அறுவைச் சிகிச்சையைத் தடுத்திட இயற்கை மருத்துவமும், மூலிகை மருத்துவக் கூட்டணியும் "யாமிருக்க பயம் ஏன்?" என்பதுபோல் ஒரு மாத காலத்திற்குள் இரத்தகுழாய் அடைப்பையும், இரத்த சுத்திகரிப்பையும் செய்து அதிசயப்பட வைக்கின்றன - பலர் ஆச்சரியத்தால் திக்குமுக்காடி சந்தோஷப்படுகின்றனர்.
இயற்கைப்பிரியன் இரத்தின சக்திவேல் இதுபோன்ற எளிய சிறப்பான இணக்கமான இக்கால சூழலிலும் செயல்படுத்தக்கூடிய உணவுத்திட்டம், சிகிச்சைத் திட்டம், இயல்பு வாழ்க்கை வழிமுறைகளை தெளிவாக இந்நூலில் விவரிக்கிறார்.