குபேர வாழ்வு தரும் சக்கரங்கள்
Kubera Vaalvu Tharum Sakarangal
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Add to Cartஎதை மனதில் நினைக்கிறோமோ - தியானிக்கிறோமோ - அதன் நினைவாகவே ஒன்றிவிடுகிறோமோ - அது நிச்சயம் நற்பலன்களை அளிக்கும். இது வாழ்வின் நியதி.
மகான்கள் அருளிய சக்கரங்கள் சக்தி வாய்ந்தவை. நமது உடலே ஒரு சக்கர வடிவம் கொண்ட அமைப்புதான்.
தெருவாசலில் தாய்மார்கள் போடும் கோலங்களும் ஒருவித சக்கரங்கள்தான் என அண்மையில் நிருபித்துள்ளனர்.
அத்தகைய சக்தி வாய்ந்த சக்கரங்கள் சிலவற்றை இந்நூலில் அறிமுகப்படுத்தி, அதற்கான மந்திங்களையும், பூஜை முறைகளையும் விளக்கியுள்ளோம்.
- பதிப்பகத்தார்