book

வளமுடன் வாழ 108 மந்திரங்கள்

Valamudan Vaala 108 Manthirangal

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எடையூர் சிவமதி
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :108 மந்திரங்கள், பொது அறிவு, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Add to Cart

அனாதி காலம் தொட்டு மந்திரங்கள் அங்கிங்கெனாத படி எங்கும் வியாபித்துள்ளது.

"ஓம்" எனும் இந்த ஒலிகளுக்குத்தான் எத்தகைய சக்தி?

அண்ட சராசரங்களும் இதில் அடங்கியுள்ளது.  அத்தகைய சக்திமிக்க மந்திங்களில் 108 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் வழங்கியுள்ளோம்.

'மூர்த்தி சிறிதாகினும் கீர்த்தி பெரிதுய என்பது போல் இம் மந்திரங்களை முறைப்படி உச்சாடனம் செய்தால் வளமான வாழ்வு எய்தலாம்.

- பதிப்பகத்தார்