தோஷங்கள் நீங்க சாந்தி
Thoshangal Neenga Shanthi
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரத்வாஜர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :88
பதிப்பு :3
Published on :2016
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், தோஷங்கள்
Add to Cartதோஷங்கள் நீங்க சாந்தி எனும் இந்நூலில் பல்வேறு தோஷங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
அத்தகைய தோஷங்கள் எவை என்பதையும், அதனைப் போக்கிட கைக்கொள்ள வேண்டிய முறைகளையும், "தோஷங்கள் நீங்க சாந்தி" எனும் இந்நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
இத்தகை சாந்தி முறைகள் நமது கிராமங்களில் தொன்று தொட்டு வழக்கிலிருந்து வருவதும், இதனை அவர்கள் அன்றாடம் நடைமுறையாக்க் கொண்டு நல்வாழ்வு பெற்றுத் திகழ்வதும் உண்டு.