book

மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்

Maliyala Manthiramum Yanthirangalum

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, மலையாள மந்திரமும் யந்திரங்களும்
Add to Cart

மந்திர முறைகளில் பல உண்டு.  இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்திரமும் யந்தரங்களும்" எனும் இந்நூல்.

இதில் பலவகை மந்திரங்களையும் அவற்றை ஜெபிக்கும் முறைகளையும் மற்றும் யந்த்ரங்களின் விளக்கப் படங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.  இம்முறைகளை ஈடுபாட்டுடன் கடைப்பிடித்து செயல்பட்டால் வாழ்க்கை உன்னதமாகும்.  வாழ்வாங்கு வாழலாம்.

சிலவகை நோய்களைக் குணப்படுத்துவதற்கு சில வகை மந்திரங்கள் பெரிதும் துணை புரிகின்றன. அத்தகைய மந்திங்களில் சிலவற்றையும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.