book

சிறகுகள் வீசி

Sirakukal Veec

₹153₹170 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சீதாலெட்சுமி (N.Seethalakshmi)
பதிப்பகம் :அறிவாலயம்
Publisher :Arivalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :380
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

இன்றைய தலைமுறையினரின் ஓர் ஃபீல் குட் கதை! கேலியும் கிண்டலும் கூடவே கொஞ்சம் தகவலும் வாழ்க்கை முறையும் கலந்து படைக்கப்பட்ட ஒரு இலகுவான கதை! கௌரவத்திற்காக பிடிக்காத ஒரு வேலையைப் பார்ப்பதை விட மனதிற்குப் பிடித்த வேலையைப் பார்ப்பது வாழ்க்கையை ரசித்து வாழ வைக்கும் என்ற கருவைத் தாங்கிய இக்கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்!