book

புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம்

Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம், இயற்கை வைத்தியம்
Out of Stock
Add to Alert List

அறிவியலால் வானளாவிய சாதனை செய்யும் மனிதனை புற்றுநோய் - கேன்சர் மண்டியிட வைத்து மண்ணோடு போகும் காலத்தை தேதியிட்டு அறிவித்து கைகொட்டி சிரிக்கிறது.  அலைக்கழிக்கிறது. தீர்வுகள், ஆராய்ச்சி என்ற பெயரில் மனிதர்களின் உழைப்பு பணம், சொத்துக்குகள் தேவையில்லாமல் கரைக்கப்படுகின்றன. செலவுகள், நோயின் தீவிரத்தன்மையை குறைக்கும் வழிகளை மரணம்வரை பெறுவதற்கான வழிகள் உண்டா என ஏங்குகிறோம்.

அன்பர் இரத்தின சக்திவேல் இக்கொடிய நோயின் பிரச்சனைகளுக்கு பொருத்தமான இயற்கை உணவுமுறை மற்றும் மூலிகை கலப்புடன் வேண்டிய விவரம்,விளக்கம் த்ந்து செலவுகளைக் குறைத்து, சொத்துக்கள் மருத்துவமனையில் கரைந்திடாமல் இருக்கும் வழிகளைத் தெளிவாக்கித் தருகிறார் அன்பர்கள் நலம்பெற பிரார்த்திக்கிறோம். 

- பதிப்பகத்தார்.
சென்னை