வாழ வழிகாட்டும் கைரேகை
Vaala Valikaatum Kairegai
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. கணேசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், கைரேகை
Add to Cartபெருவிரல் ரேகைகள் காயம் பட்டால்கூட குறிப்பிட்ட கொஞ்ச காலத்திற்குள் ரேகை மீண்டும் பழையப்படியே உருப்பெற்று விடும்.
உள்ளங்கை ரேகைகள் மாறிக்கொண்டே இருக்கும். பெருவிரல் ரேகையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆகையால் பெருவிரல் ரேகை மூலம் கணிப்பது சிறந்தது. துல்லியமானதும் கூட.
இன்னொருவர் உதவியின்றி ஓரளவு கற்றுக் கொள்ளக் கூடியதும் கைரேகை சாஸ்திரமேயாகும்.
சாதாரண மக்களுக்குக் புரிய வேண்டும் என்பதற்காகவே ஏராளமாக பட விளக்கங்களும் இந்நூலில் கொடுக்கபட்டுள்ளன.
- ஜோதிட மேதை அ. கணேசேன்