அதிர்ஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள்
Athirshtam Alikkum Arputha Enngal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. கணேசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், அதிர்ஷ்டம்
Add to Cartஇப்புத்தகத்தில் எவ்வாறு தங்கள் பெயரையும், தங்கள் கம்பெனி பெயரையும் அதிர்ஷ்டகரமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தங்கள் பெயரையும் பெருவிரல் ரேகைக்கு ஏற்றவாறு அதிர்ஷ்டகரமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் தன் பெயரையும், கம்பெனியின் பெயரையும் அதிர்ஷ்டகரமாக அமைத்துக் கொண்டால் வாழ்க்கையில் சுபிட்சமும், மகிழ்ச்சியும், வெற்றியும் எளிதில் பெறலாம்.
பிறவி எண்ணுகும் விதி எண்ணுக்கும் ஏற்ற பெயரையும், பெயர் எழுத்துக்களின் எண்ணையும் பொருத்தமாக அமைத்துக் கொண்டு, அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை வாழ வழிகாட்டும் அறிவியல் நூல்தான் ஜோதிட மேதை அ. கணேசன் எழுதியுள்ள அதிர்ஷ்ட மளிக்கும் அற்புத எண்கள் என்ற இந்த நூல்.
- பதிப்பகத்தார்