அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்
Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :88
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள்
Add to Cartஅதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன.
எனவே, பலும் பயன்பெறும் வகையில் எண்ணெய் இல்லாத சீனி இல்லாத, சோடியம் உப்பு இல்லாத, அரிசி இல்லாத உணவுத் தயாரிப்புகளை அறுசுவை குன்றாமல் அருமையான நளச்சுவை கிடைக்கும் உத்திகளை அன்பர் இரத்தின சக்திவேலும் கூட்டணி டாக்டர்கள் R. சுபா BNYS & Dr. கௌரி BNYS அவர்களும் இந்நூலில் தெள்ளத் தெளிவாகத் தருகின்றனர். தண்ணீர் பூரி, முட்டை இல்லா ஆம்லெட் போன்ற யாரும் அறிந்திடாத புதுவகை உணவுச் செய்முறை அடங்கிய சமையல் நூலை தமிழக மக்கள் படித்துப் பயன்பெறுவதுடன் அருமையான ஆரோக்கியம் அடைய வாழ்த்துகிறோம்.
இவண்,
பதிப்பகத்தார்