சயனைட் குறுங்கதைகள்
Cyanide Kurungkathaigal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அராத்து
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789385104893
Add to Cartகொண்டாட்டம் + நகைச்சுவை + புத்திசாலித்தனம் =சயனைட் குறுங்கதைகள் - சாருநிவேதிதா, ஜெயமோகன் என்ற இரு முற்றிலும் வேறுபட்ட ரசனைகள் கொண்ட இலக்கிய ஆளுமைகள் ஒரு மனதாக ரசித்து தம் எழுத்துக்களில் குறியிட்டிருப்பது அராத்து எழுதும் குறுங்கதைகள்தான். அராத்து டச் நூல் முழுதும் விரவி இருக்கிறது. படிப்பவர்களின் சிந்தனைக்கு, யோசிப்புக்கு அசைபோடலுக்கு, புத்திசாலித்தனத்துக்கு ஒவ்வொரு பக்கமும் தீனி போடப்பட்டுள்ளது. பேய், காதல், காமம், அமானுஷ்யம், அன்பு, வாழ்க்கை, குழந்தைகள், ஆண்கள், பெண்கள் வாழ்க்கையின் அழகு, சார்த்தர் சொல்லும் வாழ்க்கை அபத்தம் (வாழ்க்கையின் இந்த அபத்தம் எனக்கு வாந்தி வரச்செய்கிறது - ழான் பால் சார்த்தர்) என அராத்துவின் எழுத்து பல விஷயங்களை கொண்டாட்டமான நடையில் சொல்லி செல்கிறது.