book

மாணவர்களுக்கு ஞாபகசக்திப் பயிற்சிகள் (பள்ளியிறுதி, +2 மாணவர்களுக்கு ஓர் வழிகாட்டி)

Manavargalukku Gnyabagashakthi Payirchigal (Palliiruthi,+2 Manavargalukku Oar Vazhikaatti)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :112
பதிப்பு :8
Published on :2016
Add to Cart

மகா மகரிஷி அறக்கட்டளையின் அங்கமான ரிஷி'ஸ் மகாயோகம் என்ற அமைப்பு யோகாசனம், தியானம் போன்ற பயிற்சிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. மேலும், குழந்தைகளின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் வகையில் "மகா மகரிஷி அதிநுட்ப ஞாபகசக்தி' பயிற்சியையும் அளித்து வருகிறது. மாணவர்களிடம் நிலவும் ஞாபக மறதி, தேர்வு பயம், சோம்பல், ஒழுக்கக் குறைபாடுகள், கையெழுத்து தெளிவின்மை, தூக்கத்தில் ஆர்வம், கவனக் குறைபாடு, ஆரோக்கியம் குறைவு, தன்னம்பிக்கையின்மை, . மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி தொடர்பாக இந்த புத்தகம் உள்ளது. படித்துபயன் பெறுங்கள்