book

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும்

Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அப்துல்கலாம்
Out of Stock
Add to Alert List

பாரத நாட்டின் குடியரசுத் தலைவர்கள்
நேரிலாத் திறனும் அறிவாற்றலும் நிறைந்தவர்கள்! 
ஜாகிர்ஹூசேனோ ஒப்பற்ற கல்வியாளர்!
ராதாகிருஷ்ணனோ சிறப்புமிகு தத்துவஞானி!
அப்துல்கலாமோ சிறந்த விஞ்ஞானி!
இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு
உலக அளவில் பெருமை சேர்த்தவர்கள்!

இவர்களில் அப்துல்கலாம் பற்றி டாக்டர் முத்துச் செல்லக்குமார் முத்தான தமிழில் தித்திக்கும் இந்நூலைத் திறம்படத் தீட்டியுள்ளார்!  இன்றையக் குழந்தைகளே நாளைய குடிமக்கள் என்பதால் அவர்களை நெறிப்படுத்த இந்நூல் அவசியம்! பள்ளிச் சிறுவர்களைப் பயனுள்ள வகையில் ஊக்கப்படுத்தி உற்சாக மூட்டி ஆக்கப்பட்டுள்ள இந்நூல் அறிஞர்களால் போற்றப்படும் என்பது திண்ணமாகும்!  இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள்!  நாளைய குடிமக்கள் நன்மக்கள் ஆக இந்நூல் வழிகாட்டும்!  ஆதலால் இந்நூலை எல்லோரும் போற்றி வரவேற்றிடு!