book

மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500

Manavargalukana Payanulla Palamozhigal 2500

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சம்பத்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

புத்தக தலைப்புக்கு ஏற்றவாறு  'மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500'  என்ற இந்நூல் மாணவர்களுக்கு பயனுள்ள நூலாகும். இந்நூலாசிரியர் திரு. இரா. சம்பத் அவர்கள் அகர வரிசையில் பழமொழிகளை தந்திருக்கிறார். மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தோர் பழமொழிகளை அறிந்துகொள்ள பயனுள்ள நூலாகும்.