book

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு

Athisaya Manithar G.T.Naidu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. கோபி சரபோஜி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

இந்த நூலின் எந்த ஒரு பக்கமும் நாயுடுவின் சுய தனிப்பட்ட வாழ்க்கை புராணத்தை சொல்லவில்லை என வாசிக்கப்போகும் உங்களுக்கு என்னால் உறுதி தர முடியும்.  தன்னைவிட தான் வாழும் சமூகத்தை, நாட்டை, நாட்டின் எதிர்கால தலைமுறையை நேசித்து அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு வாழ்ந்த ஒரு மாமனிதரின் செயல்கள் மட்டுமே இந்நூல் முழுக்க விரவிக் கிடக்கிறது.

ஒரு சுய முன்னேற்ற நூல் பல சம்பவங்களோடு உதாரணங்களோடு தருகின்ற படிப்பினையை ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு தர முடியும் என்பதற்கு ஒரு உதராணம் இந்நூல்.