குழந்தைகளுக்கான நவீன பெயர்கள்
Kulanthaigalukana Naveena Peyargal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :6
Published on :2009
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு, பழக்க வழக்கங்கள்,
Add to Cartகுழந்தைகளுக்கான நவீன பெயர்கள் மனித நேயத்திற்கு அஸ்திவாரமாக அமைகின்றன. இவை மத நல்லிணக்கத்தையும் வளர்க்கின்றன. எனவே நவீனப் பெயர்களை ஆரிப்பது பெற்றோர்களின் கடமையாகும்.
இந்நூலில் பெயர்களும், பெயர்களுக்கேற்றப் பண்புகளும் சுட்டிக் காட்டப்பட்டள்ளது. பரிசீலனையில் இவைகள் எல்லாம் ஓரளவுக்கு உண்மையாக இருக்குமென்று நம்புகிறேன்.
நற்சிந்தனைகளையும், நற் பழக்கங்களையும் அடிப்படையாக்க் கொண்டே இப்பெயர்களின் பண்புகளை அமைத்துள்ளேன். அதனால் நல்லவைகளுக்கு நன்மைகளைத் தேடித்தரும். ஆகையினால் பெற்றோர்கள் இந்த நவீனப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.
என்றும் நன்றியுடன்,
ப்ரியன்