book

அன்புக் குழந்தைகளுக்கான அழகுப் பெயர்கள் 5000

Anbu Kulanthaigalukana Azhagu Peyargal 5000

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. இரமேஷ்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :152
பதிப்பு :7
Published on :2010
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு, பெயர்கள், பொது அறிவு
Add to Cart

அன்புக் குழந்தைகளுக்கான அழகுப்பெயர்கள் 5000 என்ற இந்த நூலில்

1. ஜோதிட, எண்கணித குறிப்புகள் 2. இந்து குழந்தைகளின் பெயர்கள் 3. கிறிஸ்துவ குழந்தைகளின் பெயர்கள் 4. முஸ்லிம் குழந்தைகளின் பெயர்கள் 5. கர்ப்பிணி பெண்களக்கான குறிப்புகள் 6. குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் 7. பொதுவான மருத்துவ ஆலோசனைகள் 8. குழந்தை வளர்ப்புப் பற்றிய குறிப்புகள் ஆகிய தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.


பொதுவாக குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் அவற்றிற்கு உண்டான எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்தாக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து.  அந்த வகையில் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்க இந்த நூல் மிகவும் பயன்படும்.