இல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
Illatharasigalukana Tips tips Tips
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்புலட்சுமி சிவமதி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
Add to Cartஉலகில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அது வீட்டின் உள்ளும் வெளியிலும் இருக்கலாம். அதில் வெளியில் நடப்பவை அல்லது இருப்பவை நம்மை பாதிக்கலாம். அல்லது பாதிக்காமல் இருக்கலாம்.
ஆனால் வீட்டின் உள்ளே நடக்கும் அல்லது இருக்கும் எதுவும் நம்மை கட்டாயம் பாதிப்பிற்கு உள்ளாக்கியே தீரும்.அவற்றில் பல சிறு பாதிப்புகளையும், சில பெரிய பாதிப்புகளையும் தரும் தன்மை கொண்டதாகும்.
இத்தகையவற்றை எவ்வாறு நீக்குவது அல்லதுதடுப்பது என்பது பற்றி பல நேரங்களில்சிக்கலான சிந்தனைகள் தொடரும். சிறு எடுத்துக்காட்டாக அடுக்களையில் கடுகு டப்பாவிற்கும், மிளகு டப்பாவிற்கும் வேறுபாடு தெரியாமல் பல நேரங்களில் நாம் தடுமாறி இருக்கலாம். அதற்கு அத்தகைய டப்பாக்களில் பெயர்சீட்டு எழுதி ஒட்டிவிட்டால் இத்தகைய பிரச்சனை தவிர்க்கப்படுகிறது.
அது போல துணியை மேலும் பளிச்சிடச் செய்யவும் எப்படி என்பதற்கான தீர்வுகள் மற்றும் இது போன்ற நூற்றுக்கணக்கான சிறுசிறு நிகழ்வுகளுக்கும் தீர்வாக அவற்றை சிறு சிறு குறிப்புகளாக உங்களுக்குத் தெரிந்தவற்றையே ஒன்று சேர்த்து 'டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் என்னும் நூலாக உங்களுக்கு அளிப்பதில் மிகுந்த பெருமை அடைகின்றேன்.