book

ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம்

Aasthumavukku Iyarkai Maruthuvam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், இயற்கை மருத்துவம்
Add to Cart

இன்றைய அவசர உலகிலும் இயன்ற அளவு இயற்கை உணவுகள், இயற்கை பயிற்சி முறைகள் மூலம் நம் தவற விட்ட ஆரோக்கியத்தை பெற்றிட அதிலும் குறிப்பாக சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா பிணிகளில் இருந்து இலகுமுறையில் விடுதலை பெற நூலாசிரியர் மிகச் சிறப்பாக வழிகாட்டுகிறார்.  இவரின் கண்கள் பாதுகாப்பு, நீரிழிவு மருத்துவம், குடற்புண் போன்ற பல நூல்களின் வரிசையில் ' ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம்' நூலும் தமிழக அன்பர்களுக்கு நல்ல பல பலன்களைத் தந்திடும்.

ஆசிரியரின் இனிமை மிகு இலகு தமிழில் உருவான இருபத்தி ஒன்றாவது நூலை எமது காளீஸ்வரி பதிப்பகம் மூலம் வழங்குவதில் பெருமைப்படுகிறோம். தமிழக அன்பர்கள் படித்துப் பயன்பெற்றிட வாழ்த்துகிறோம்.

- பதிப்பகத்தார்
சென்னை