book

கனவே கை சேருமா

Kanave Kai Seruma

₹180₹200 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்லிகா மணிவண்ணன்
பதிப்பகம் :நாகம்மை நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :444
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

சென்னையில் அந்த உயர்தர ஹோட்டலின் பாரில் ஆங்காங்கே ஒற்றையாய் ஆட்கள் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்க, சிலர் நண்பர்களோடு அமர்ந்திருக்க, தன் ஐந்து நண்பர்களுக்கு டிரிங்க்ஸ் பார்ட்டியினை கொடுத்துக் கொண்டிருக்கும் விக்ரம் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான். இந்த மாதிரி ஒரு பார்ட்டி இனி கொடுக்க முடியுமா? இல்லை இந்த மாதிரி ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள முடியுமா? என்பது சந்தேகமே.