book

காகிதப் படகு

Kagitha Padagu

₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். விசுவநாதன்
பதிப்பகம் :ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம்
Publisher :Shri Sangeethavaani Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு, கவிதை
Out of Stock
Add to Alert List

சிறுவர்கள் கதைகள்

இந்தக் கதைகளில் வரும் இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

சந்தானத்தை நல்லவனாக்கும் சாட்சிக் கடிகாரம்.

திடீர்ப் பணக்காரனாகி, மறுபடியும் திடிரென்று ஏழையானபின், உழைத்துச் சேர்த்த பணமே தங்கும் என்று உணரும் சிறுவன்.

பிறருக்குப் பயன்பட வாழ்ந்த சிவராம்.

ஏழை தாமு,மற்றக் குழந்தைகளுடன் சேர உதவிய 'போட்டோ' மாமா.

ஒழுக்கமே மாணவர்களை உயர்த்தும் என்று உணர்த்திய ஆசிரியர் பாலசுந்தரம்.

தன் ஒருவனுக்குச் செய்த உதவிக்கு நன்றியாக, வேறு இரு சிறுவருக்கு வாழ்வளித்த ஹரீஷ்.

உங்களுக்கும் இவர்களையே பிடிக்க புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்..